உதவி அழைப்பு
| வ.எண். | உதவிகள் | கட்டணமில்லா தொலைப்பேசி எண் |
|---|---|---|
| 1 | காவல் கட்டுப்பாட்டு அறை | 100 |
| 2 |
தீ தடுப்பு & மீட்பு சேவைகள்
|
101 |
| 3 | ஆம்புலன்ஸ் உதவி | 102 |
| 4 | நடமாடும் மருத்துவமனை | 104 |
| 5 | விபத்துகள் உதவி | 108 |
| 6 | ரயில்வே பொது விசாரணை | 131 |
| 7 | பிஎஸ்என்எல் தொலைபேசி புகார்கள் | 197 |
| 8 | நெடுஞ்சாலைகள் அவசர உதவி | 1033 |
| 9 | போக்குவரத்து நெரிசல் உதவி | 1073 |
| 10 | பேரிடர் உதவி சேவை | 1077 |
| 11 | மகளிர் பாதுகாப்பு உதவி | 1091 |
| 12 | நிலநடுக்கம் ஹெல்ப்லைன் சேவை | 1092 |
| 13 | கரையோர பாதுகாப்பு கட்டுப்பாடு | 1093 |
| 14 | இயற்கை பேரழிவு கட்டுப்பாட்டு அறை | 1096 |
| 15 | எய்ட்ஸ் ஹெல்ப்லைன் சேவை | 1097 |
| 16 | குழந்தை உதவி சேவை | 1098 |
| 17 | Catastrophe & Trauma service | 1099 |
| 18 |
மூத்த குடிமக்கள் உதவி எண்
|
1253 |
| 19 | ரயில்வே முன்பதிவு விசாரணை | 1345 |
| 20 | விவசாயி அழைப்பு மையம் | 1551 |
| 21 | தேசிய டைரக்டரி விசாரணை (பிஎஸ்என்எல்) | 1583 |
| 22 | கடலோர தேடுதல் (கடலோர பாதுகாப்பு) | 1718 |
| 23 | இரத்த வங்கி தகவல் சேவை | 1910 |
| 24 | மருத்துவர் சேவை Dial a Doctor | 1911 |
| 25 | கண் வங்கி தகவல் சேவை | 1919 |
| 26 | மின்சார புகார்கள் | 155333 |
| 27 | முதல்வர் விரிவான காப்பீடு | 18004253993 |
| 28 | ராகிங் எதிர்ப்பு ஹெல்ப்லைன் | 18001805522 |
| 29 | தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் | 85265 65656 |
| 30 | வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம் | 1800113099 |
| 31 | தேசிய சிறுபான்மை ஆணையம் | 1800110088 |
| 32 | தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் | 1800110707 |
| 33 |
சைபர் கிரைம் புகார் உதவி எண்
|
1930 |